
இந்த PCA என்கிற Program Compatibility Assistant கணினியை புதிதாக உபயோகிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஏற்படுத்துவதற்கு தேவை என்றாலும், தொடர்ந்து கணினியை உபயோகிப்பவர்கள் பெரும்பாலும் இந்த அறிவிப்பை (நமக்குத்தான் தெரியுமே.. பிறகு என்ன திரும்ப திரும்ப.. ) விரும்புவதில்லை. இதனை நீக்க என்ன செய்யலாம்?
Windows7/Vista Search Box ல் gpedit.msc என Type செய்து Local Group Policy Editor ஐ திறந்து கொள்ளுங்கள். இதன் இடது புற Banல் கீழ்கண்ட பகுதிக்கு செல்லுங்கள்.
User Configuration
Administrative Templates
Windows Components
Application Compatibility
இனி இதன் வலது புற Banல் Turn off Compatibility Assistant என்பதை Click செய்யுங்கள்.
இனி உங்களுக்கு இந்த அறிவிப்பின் தொல்லை இருக்காது.
0 comments:
Post a Comment