FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க!

நமது கணிணியில் பல Files வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல Files இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் copy செய்து கொள்ளவோ முடியும்.
இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது