
ஏற்கனவே வெளியான ஐ படத்தின் டீசர் ஒன்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
அதேபோல் புதிய ட்ரெய்லரும் முதல் நாளிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
கத்தி, கோச்சடையான், லிங்கா, என்னை அறிந்தால் படங்களின் டீசர், ட்ரெய்லர்களை பார்த்தவர்களைவிட இது மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment