Latest News

1419046356-4354ஐ படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. ஒரே நாளில் இந்த ட்ரெய்லரை பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான ஐ படத்தின் டீசர் ஒன்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
அதேபோல் புதிய ட்ரெய்லரும் முதல் நாளிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
கத்தி, கோச்சடையான், லிங்கா, என்னை அறிந்தால் படங்களின் டீசர், ட்ரெய்லர்களை பார்த்தவர்களைவிட இது மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.




ஆரம்பமாக உங்களுக்கு 2 SIM இருத்தல் வேண்டும்.

நீங்கள் தற்பொழுது பாவிக்கும் WHATSAPP ஐ திறந்து OPTION இல் உள்ள SETTING என்பதை அழுத்தி CHAT SETTING என்பதை அழுத்துங்கள்.

பின்பு அதில் உள்ள BACKUP CONVERSATION என்பதை அழுத்தி உங்களுடைய WHATSAPP ஐ BACKUP பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.


பின்பு SETTING என்பதற்கு சென்று APPLICATIONS என்பதை அழுத்தி WHATSAPP தேர்வு செய்யுங்கள். பின்பு அதில் உள்ள CLEAR DATA என்பதை CLICK செய்யுங்கள்.



பின்பு SD CARD க்கு சென்று WHATSAPP என்ற FOLDER இன் பெயரை OGWHATSAPP என மாற்றுங்கள்.





பின்பு ANDROID PHONE இல் இருந்து WHATSAPP ஐ UNINSTALL பண்ணுங்கள்.

பின்பு DROPBOX இலிருந்து PHONE இல் DOWNLOAD பண்ணுங்கள். அல்லது இதை CLICKபண்ணுங்கள்.

பின்பு அதை உமது phone இல் INSTALL பண்ணி அதில் உமது WHATSAPP NUMBER ஐ கொடுங்கள்.

அடுத்த WHATSAPP ஐ பாவிக்க PLAY STORE க்கு சென்று INSTALL பண்ணி உமது புதிய NUMBER ஐ கொடுத்து உங்கள் இரண்டாவது WHATSAPP ஐ பாவியுங்கள்.


கணினி அடிக்கடி restart ஆவதற்கும் hang ஆவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் நாம் முக்கிய நான்கு காரணங்களை பாப்போம்




1 .) புதிதாக ஏதேனும் வன்பொருளை (Hardware) உங்கள் கணினியில் நிறுவியுருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். நன்றாக நிறுவப்பட்டு இருந்தால் அதன் settings check பண்ணவும்



2 .) ram slot டில் இருந்து RAM ஐ எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக துடைக்கவும். அதை துடைக்க pencil eraser பயன்படுத்துவது சிறந்தது. மீண்டும் மதர் போர்டில் இணைக்கும் போது கவனமாக இரண்டு Lock கும் Lock ஆகி விட்டதை உறுதி செய்து கொள்ளவும்.


3 .) மதர் போர்டில் PROCESSOR HEAT SINK உடன் இணைந்திருக்கும் COOLING FAN இயங்குகிறதா என்று பார்க்கவும். மேலும் அது HEAT SINK உடன் ஒட்டி இருக்கும் படி அமைந்துள்ளதா என்று சரி பார்க்கவும்




4 .) கடைசியாக SMPS (SWITCH MODE POWER SUPPLY) FAN செயல்படுகிறதா என்று பார்க்கவும்.



மேற்சொன்ன யாவும் சரியாக இருந்தால். OS (OPERATING SYSTEM) மறுபடியும் நிறுவவும்